உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி இன்று வெளியாகும்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி இன்று அறிவிக்கப்படும். என தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தொிவிக்கின்றன. வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில் கட்டுப்பணம் செலுத்தல் நேற்றுடன் (20) நிறைவடைந்தது. கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் அதற்கமைய இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் 1.30 வரையான … Continue reading உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி இன்று வெளியாகும்!